Tamil Dictionary 🔍

சாத்திகம்

saathikam


முக்குணத்துள் ஒன்றான சாத்து விகம் சிற்பநூலுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சாத்துவிகம். தாமதத்துட னிராசதஞ் சாத்திக மென்னும் (ஞானவா.திதி.7). ஒரு சிற்பநூல். (இருசமய.சிற்பசாத்திர.3). A treatise on architecture;

Tamil Lexicon


s. see சாத்துவிகம்.

J.P. Fabricius Dictionary


, [cāttikam] ''s.'' [''improp. for'' சாத்துவிகம்.] One of the three gunas or attributes, முக் குணத்திலொன்று. 2. One of the thirty-two treatises on architecture, சிற்பநூலிலொன்று.

Miron Winslow


cāttikam,
n.sātvika.
See சாத்துவிகம். தாமதத்துட னிராசதஞ் சாத்திக மென்னும் (ஞானவா.திதி.7).
.

cāttikam,
n.
A treatise on architecture;
ஒரு சிற்பநூல். (இருசமய.சிற்பசாத்திர.3).

DSAL


சாத்திகம் - ஒப்புமை - Similar