Tamil Dictionary 🔍

சாத்தியம்

saathiyam


முடிக்கத்தக்கது , சாதிக்கத்தக்கது ; அனுமான உறப்புள் துணியப்பட வேண்டும் பொருள் ; இருபத்தேழு யோகத்துள் ஒன்று ; தீர்க்கக்கூடியது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஷ்டபோகங்களுள் விளைபொருளுரிமை. (C.G.) 5. Right to fruits of the earth, one of aṣṭa-pōkam,q.v.; சாதிக்கத்தக்கது. விழைவெ லாஞ் சாத்திய மாக்கும் (சேதுபு.சாத்தியா.2). 1.That which is practicable, possible, attainable; பிணியளவு சாத்தியம் அசாத்தியம் யாப்பியமென்னுஞ் சாதிவேறு பாடும் (குறள், 949, உரை). 2. See சாத்தியரோகம். அனுமானவுறுப்புள் துணியப்பட வேண்டும் பொருள். சாதன சாத்திய மிவை யந்நுவயம் (மணி. 27, 29). 3. (Log.) That which remains to be proved or concluded, the major term, dist. fr. cātaṉam; யோக மிருபத் தேழனுள் ஒன்று. (விதான. பஞ்சாங்க. 24, உரை.) 4. (Astrol.) A division of time, one of 27 yōkam, q.v.;

Tamil Lexicon


s. that which is practicable, சாதிக்கத்தக்கது; 2. what is curable, குணமாக்கத் தக்கது; 3. success, அனு கூலம்; 4. (logic) that which remains to be proved. சாத்திய குணமாய்க் காணுகிறது, it seems to be curable. சாத்தியரோகம், a curable disease (opp. to அசாத்தியரோகம், an incurable disease). சாத்யம் வைக்க, to fix the name of a person while chanting a mantra so that he may derive the effect of the mantra.

J.P. Fabricius Dictionary


, [cāttiyam] ''s.'' That which is attainable, practicable or possible,சாதிக்கத்தக்கது. 2. ''[in med.]'' What is curable or remediable, குணமாக்கத்தக்கது. 3. Result success, com pletion, அனுகூலம். 4. ''[in log.]'' Conclusion, inference, the proposition inferred; that which may be proved--opp. to சாதனம், அனு மேயம். 5. The twenty-second of the astro nomical yugas, இருபத்தேழுயோகத்தினொன்று. W. p. 917. SA'DHYA.--''Note.'' In medi cine, diseases are of three classes; viz.: 1. சாத்தியம், those curable; 2. அசாத்தியம். such as are incurable or doubtful; 3. யாப் பியம், those which may be alleviated; some say கஷ்டசாத்தியம் which may be eventually cured.

Miron Winslow


cāttiyam,
n.sādhya.
1.That which is practicable, possible, attainable;
சாதிக்கத்தக்கது. விழைவெ லாஞ் சாத்திய மாக்கும் (சேதுபு.சாத்தியா.2).

2. See சாத்தியரோகம்.
பிணியளவு சாத்தியம் அசாத்தியம் யாப்பியமென்னுஞ் சாதிவேறு பாடும் (குறள், 949, உரை).

3. (Log.) That which remains to be proved or concluded, the major term, dist. fr. cātaṉam;
அனுமானவுறுப்புள் துணியப்பட வேண்டும் பொருள். சாதன சாத்திய மிவை யந்நுவயம் (மணி. 27, 29).

4. (Astrol.) A division of time, one of 27 yōkam, q.v.;
யோக மிருபத் தேழனுள் ஒன்று. (விதான. பஞ்சாங்க. 24, உரை.)

5. Right to fruits of the earth, one of aṣṭa-pōkam,q.v.;
அஷ்டபோகங்களுள் விளைபொருளுரிமை. (C.G.)

DSAL


சாத்தியம் - ஒப்புமை - Similar