சாத்துலம்
saathulam
புலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலி. சாத்துலங்கண் டேத்தவும் (தனிப்பா.ii,50. 122). Tiger;
Tamil Lexicon
s. (சார்த்தூலம்) a tiger, புலி.
J.P. Fabricius Dictionary
cāttulam,
n.šārdūla.
Tiger;
புலி. சாத்துலங்கண் டேத்தவும் (தனிப்பா.ii,50. 122).
DSAL