சாத்துவம்
saathuvam
சாத்துவிகம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சாத்துவிகம். ஏத்து சாத்துவத்தா லரியுருவென (பாகவ.1, மாயவன்.16) .
Tamil Lexicon
சாத்துவிகம், சாத்திகம், சாத் தீகம், s. goodness, the best qualities, as wisdom, grace, penance, patience etc. சாத்துவிகன், a quiet, gentle person.
J.P. Fabricius Dictionary
cāttuvam,
n.satva.
See சாத்துவிகம். ஏத்து சாத்துவத்தா லரியுருவென (பாகவ.1, மாயவன்.16) .
.
DSAL