Tamil Dictionary 🔍

சிராத்தம்

siraatham


இறந்தோர்க்குச் செய்யுமோர் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறந்தோர்பொருட்டுச் செய்யுஞ் சடங்கு. சிராத்தஞ் செயற்கென (யசோதர. 3, 33). The ceremony of offering oblations of food and water to the manes;

Tamil Lexicon


[cirāttam ] --சிரார்த்தம், ''s.'' Any an nual funeral rite performed under the direction of the Purohita or household brahman, for a deceased parent, or other ancestor; when balls of rice are set for the manes and a variety of presents are made to the officiating Brahmans, திவ சம். W. p. 862. S'RADDHA.

Miron Winslow


cirāttam,
n. šrāddha.
The ceremony of offering oblations of food and water to the manes;
இறந்தோர்பொருட்டுச் செய்யுஞ் சடங்கு. சிராத்தஞ் செயற்கென (யசோதர. 3, 33).

DSAL


சிராத்தம் - ஒப்புமை - Similar