Tamil Dictionary 🔍

சாணன்

saanan


அறிவாற்றல் மிக்கவன். (W.) Capable, sharp-witted man; (தழும்புடையவன்) வீரன். சாணர்க்கு முன்னிற்கு மாட்கொண்ட நாயன். (தமிழ்நா.107). Warrior, as having scar;

Tamil Lexicon


ஜாணன், s. (fem.சாணி) a jester, a cunning fellow; 2. a warrior as having scar.

J.P. Fabricius Dictionary


கெட்டிக்காரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' (''fem.'' சாணி.) A capable, sharp witted man, நிபுணன். ''(Little used.)''

Miron Winslow


cāṇaṉ
n. perh. caṇa. [T.K. jāṇa.]
Capable, sharp-witted man;
அறிவாற்றல் மிக்கவன். (W.)

cāṇaṉ,
n.சாணம்.
Warrior, as having scar;
(தழும்புடையவன்) வீரன். சாணர்க்கு முன்னிற்கு மாட்கொண்ட நாயன். (தமிழ்நா.107).

DSAL


சாணன் - ஒப்புமை - Similar