சாண்
saan
ஒன்பது அங்குல அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்பதங்குலமுள்ள அளவு. எண்சா ணளவா லெடுத்த வுடம்புக்குள் (திருமந்.2127) . Span, as a measure=nine inches;
Tamil Lexicon
s. span, அரைமுழம். எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதா னம், the head is the chief part of the human body that is eight span high. சாணளவாய், a span long. சாண்சாணாய் நறுக்க, to cut off in span lengths. சாண்சீலை, the forelap, கோவணம். சாண்வயிறு, -கும்பி, the abdomen a span long.
J.P. Fabricius Dictionary
, [cāṇ] ''s.'' A span of twelve fingers' breadth, or form the end of the thumb to the end of the little finger extended, ஓரளவு. ''(c.)''
Miron Winslow
cāṇ,
n. (T. jāna, K. gēṇ, M. cāṇ..)
Span, as a measure=nine inches;
ஒன்பதங்குலமுள்ள அளவு. எண்சா ணளவா லெடுத்த வுடம்புக்குள் (திருமந்.2127) .
DSAL