Tamil Dictionary 🔍

சாணான்

saanaan


கள் இறக்கும் தொழிலினன் , மரம் ஏறுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்ளிறக்கும் ஒரு சாதியான். Member of the Shāṇār caste whose occupation is toddy drawing ;

Tamil Lexicon


, [cāṇāṉ] ''s.'' [''fem.'' சாணாத்தி.] A man of a particular class of toddy-drawers, ஓர்சா தியான். Sometimes சான்றான். ''(c.)''

Miron Winslow


cāṇān,
n.சான்றான். M. cāṇān.)
Member of the Shāṇār caste whose occupation is toddy drawing ;
கள்ளிறக்கும் ஒரு சாதியான்.

DSAL


சாணான் - ஒப்புமை - Similar