Tamil Dictionary 🔍

சாமன்

saaman


புதன் ; மன்மதன் தம்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமன்தம்பி. சாமனார் தம்முன் செலவு (கலித்.94.) Younger brother of Kama ; புதன். (பிங்.) The planet mercury ;

Tamil Lexicon


s. the planet Mercury.

J.P. Fabricius Dictionary


, [cāmaṉ] ''s. [Sa. S'ya'ma.]'' Mercury the planet, ''(lit.)'' the green rayed, புதன். (Compare பச்சை.) 2. The younger brother of the Indian cupid, மன்மதன்றம்பி; [probably from சாமம், night-watches, as favoring his love exploits.]

Miron Winslow


cāmaṉ,
n.šyāma.
The planet mercury ;
புதன். (பிங்.)

cāmaṉ,
n. cf. id.
Younger brother of Kama ;
காமன்தம்பி. சாமனார் தம்முன் செலவு (கலித்.94.)

DSAL


சாமன் - ஒப்புமை - Similar