Tamil Dictionary 🔍

பசான்

pasaan


சித்திரைமாதத்தில் அறுவடையாகும் ஒருவகை நெல். 1. A kind of paddy harvested in cittirai; பசான் நெல்லின் அருவடைக்காலம். இராஜராஜ தேவர்க்கு யாண்¢டு இருபத்தெட்டாவது பாசான் முதல்( S.I.I ii,132). 2. Harvest time of pacān paddy;

Tamil Lexicon


பசானம், s. a kind of paddy reaped in April or May.

J.P. Fabricius Dictionary


, [pcāṉ] ''s.'' A kind of rice reaped in April or May as பசான்.

Miron Winslow


pacān,
n.
1. A kind of paddy harvested in cittirai;
சித்திரைமாதத்தில் அறுவடையாகும் ஒருவகை நெல்.

2. Harvest time of pacān paddy;
பசான் நெல்லின் அருவடைக்காலம். இராஜராஜ தேவர்க்கு யாண்¢டு இருபத்தெட்டாவது பாசான் முதல்( S.I.I ii,132).

DSAL


பசான் - ஒப்புமை - Similar