Tamil Dictionary 🔍

சாரன்

saaran


ஒற்றன் ; குதிரைவகை ; சோர நாயகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றன். ஒடினார் சாரர்வல்லை (கம்பரா. பிரமாத்திர. 162). 1. Spy, emissary; சோர நாயகன். சாரசோர சிகாமணியை (அழகர்கல. 93). Paramour; குதிரைவகை (அசுவசா. 152.) 2. A breed of horse;

Tamil Lexicon


விபசாரன்.

Na Kadirvelu Pillai Dictionary


cāraṉ,
n. cāra.
1. Spy, emissary;
ஒற்றன். ஒடினார் சாரர்வல்லை (கம்பரா. பிரமாத்திர. 162).

2. A breed of horse;
குதிரைவகை (அசுவசா. 152.)

cāraṉ,
n. jāra.
Paramour;
சோர நாயகன். சாரசோர சிகாமணியை (அழகர்கல. 93).

DSAL


சாரன் - ஒப்புமை - Similar