சாக்கியர்
saakkiyar
பௌத்தர் ; சமணர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பௌத்தர். சமணருஞ் சாக்கியரும் (திவ். திருவாய். 4,10,5.) 1. Biddhists; சைனர். பாக்கியமில் சாக்கியர்கள் (திருவாலலா. 38. 50). 2. Jainas;
Tamil Lexicon
, [cākkiyar] ''s.'' Buddhists, பௌத்தர். 2. Buddhu, the real or supposed tounder of the Buddhist religion, ஆதிபுத்தன். ''(p.)''
Miron Winslow
cākkiyar
n. id.
1. Biddhists;
பௌத்தர். சமணருஞ் சாக்கியரும் (திவ். திருவாய். 4,10,5.)
2. Jainas;
சைனர். பாக்கியமில் சாக்கியர்கள் (திருவாலலா. 38. 50).
DSAL