Tamil Dictionary 🔍

சாணக்கியன்

saanakkiyan


வடமொழியில் அர்த்தசாஸ்திரம் இயற்றிய வரும் சந்திரகுப்தமௌரியனுக்கு மந்திரியாக விளங்கிய வருமாகிய அந்தணர். காரியத்தாற் சாணக்கியன் (வீரசோ.அலங்.15, உரை). 1. The Brahmin minister of Candra-gupta Maurya and author of the Artha-šāstra in sanskrit;

Tamil Lexicon


cāṇakkiyaṉ,
n.Cāṇakya.
1. The Brahmin minister of Candra-gupta Maurya and author of the Artha-šāstra in sanskrit;
வடமொழியில் அர்த்தசாஸ்திரம் இயற்றிய வரும் சந்திரகுப்தமௌரியனுக்கு மந்திரியாக விளங்கிய வருமாகிய அந்தணர். காரியத்தாற் சாணக்கியன் (வீரசோ.அலங்.15, உரை).

2. Cunning, artful person;
தந்திரக்காரன்.

DSAL


சாணக்கியன் - ஒப்புமை - Similar