சாணக்கியம்
saanakkiyam
சாணக்கியன் செய்வதுபோன்ற சூழச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்திரம். அவன் சாணக்கியமெல்லாம் பலிக்கவில்லை. Nā. Art, stratagem;
Tamil Lexicon
s. art; stratagem, தந்திரம், சாணக்கியன், an artful person; 2. the Brahmin minister of Chandragupta Maurya.
J.P. Fabricius Dictionary
ஒருநூல்.
Na Kadirvelu Pillai Dictionary
cāṇakkiyam,
n.சாணக்கியன்.
Art, stratagem;
தந்திரம். அவன் சாணக்கியமெல்லாம் பலிக்கவில்லை. Nānj.
DSAL