Tamil Dictionary 🔍

கசாக்கிரம்

kasaakkiram


மயிர்நுனி ; ஒரு சிற்றளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிர்நுனி. 1. Point of a hair; ஒரு சிற்றளவு. கதிரெழுதுகளெண்மூன்று காசக்கிர கந்தானாகும் (கந்தபு. அண்டகோ. 5.) 2. A linear measure equal to a hair's breadth;

Tamil Lexicon


s. point of a hair, மயிர்நுனி; 2. a linear measure equal to a hair's breadth, ஒரு சிறு அளவு.

J.P. Fabricius Dictionary


, ''s.'' The end of a hair. 2. A minute part of long measure.

Miron Winslow


kacākkiram
n. kaca+agra.
1. Point of a hair;
மயிர்நுனி.

2. A linear measure equal to a hair's breadth;
ஒரு சிற்றளவு. கதிரெழுதுகளெண்மூன்று காசக்கிர கந்தானாகும் (கந்தபு. அண்டகோ. 5.)

DSAL


கசாக்கிரம் - ஒப்புமை - Similar