Tamil Dictionary 🔍

சாளுக்கியர்

saalukkiyar


தக்ஷிணதேசத்தை ஆறாவது முதல் பதின்மூன்றாவது நூற்றாண்டுவரை ஆண்டு வந்த ஓர் அரசவகுப்பினர். A dynasty of kings who ruled in the Dekhan from 6th to 13th C. A. D.;

Tamil Lexicon


s. a dynasty of kings who ruled over the Dekkan between the 6th and the 13th centuries A. D.

J.P. Fabricius Dictionary


cāḷukkiyar,
n. prob. caulukya.
A dynasty of kings who ruled in the Dekhan from 6th to 13th C. A. D.;
தக்ஷிணதேசத்தை ஆறாவது முதல் பதின்மூன்றாவது நூற்றாண்டுவரை ஆண்டு வந்த ஓர் அரசவகுப்பினர்.

DSAL


சாளுக்கியர் - ஒப்புமை - Similar