Tamil Dictionary 🔍

சாக்கியன்

saakkiyan


சாக்கிய வமிசத்தில் தோன்றிய கௌதம புத்தர் ; சாக்கியநாயனார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கௌதமபுத்தர். (பிங்.) 1. Gautama Buddha; . 2. See சாக்கிய நாயனார். கல்லெறிந்த சாக்கியற்கு மடியேன் (தேவா. 737,6). . See சாக்கையன். Nā.

Tamil Lexicon


cākkiyaṉ
n. id.
1. Gautama Buddha;
கௌதமபுத்தர். (பிங்.)

2. See சாக்கிய நாயனார். கல்லெறிந்த சாக்கியற்கு மடியேன் (தேவா. 737,6).
.

cākkiyaṉ
n.
See சாக்கையன். Nānj.
.

DSAL


சாக்கியன் - ஒப்புமை - Similar