சாக்கிரம்
saakkiram
ஆன்மாவின் விழிப்புநிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆன்மா புருவமத்திடை நின்று தத்துவங்களுடன் கூடி விடயநுகர்ச்சியில் மெத்தெனநிற்கும் நிலை.(சி.போ.பா.4. 3, பக்.275, புது.) Waking state in which the soul is in the forehead with all its faculties active;
Tamil Lexicon
s. waking state in which the soul is active with all its faculties. சாக்கிராவஸ்தை, the waking state; one of the three states of the soul, சாக்கிரம், சுழுத்தி & சொப்பனம். சாக்கிரபாலன், the soul, active in the waking state.
J.P. Fabricius Dictionary
, [cākkiram] ''s.'' Wakefulness, நனவு. W. p. 346.
Miron Winslow
cākkiram,
n. jāgrat. (Phil.)
Waking state in which the soul is in the forehead with all its faculties active;
ஆன்மா புருவமத்திடை நின்று தத்துவங்களுடன் கூடி விடயநுகர்ச்சியில் மெத்தெனநிற்கும் நிலை.(சி.போ.பா.4. 3, பக்.275, புது.)
DSAL