சவை
savai
சபை ; ஆடவர் கூட்டம் ; கற்றறிந்தோர் கூட்டம் ; புலவர் ; மிதுனராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடவர் கூட்டம். (பிங்.) 1. Assembly of men; கற்றோர் கூடிய சங்கம். 2. Assembly of the learned; கற்றறிந்தோர். (திவா.) 3. Learned persons; மிதுனராசி. (உரி. நி.) Gemini of the zodiac;
Tamil Lexicon
VI. v. t. chew, munch மெல்லு; 2. suck mother's milk, முலையுண். சவைக்கக் கொடுக்க, to give suck to.
J.P. Fabricius Dictionary
, [cavai] ''s.'' An assembly room, a place of assembling, அம்பலம். 2. An assembly, meeting, society, கூட்டம். 3. Poets, literati; society or assembly of the learned, புல வர்சங்கம். See சபை.
Miron Winslow
cavai,
n. sabhā.
1. Assembly of men;
ஆடவர் கூட்டம். (பிங்.)
2. Assembly of the learned;
கற்றோர் கூடிய சங்கம்.
3. Learned persons;
கற்றறிந்தோர். (திவா.)
cavai,
n. cf. yama.
Gemini of the zodiac;
மிதுனராசி. (உரி. நி.)
DSAL