Tamil Dictionary 🔍

செவை

sevai


காண்க : செவ்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See செவ்வை. நீ செவைக்கு வரமாட்டாய் . (W.)

Tamil Lexicon


s. (prop. செவ்வை) straightness, rights, etc. செம்மை. அவள் செவைக்கு வரவே இடமில்லை, there is no chance or hope of his coming to a good condition. செவையாய் நட, behave yourself properly.

J.P. Fabricius Dictionary


செம்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cevai] ''s.'' [''prop..'' செவ்வை.] Straight ness, right, &c., செம்மை. ''(c.)'' நீசெவைக்குவரவேமாட்டாய். You will never come to a better state. ''(an imprecation.)'' செவையாய்நட. Behave yourself properly. 2. Walk on straight before you.

Miron Winslow


cevai,
n.
See செவ்வை. நீ செவைக்கு வரமாட்டாய் . (W.)
.

DSAL


செவை - ஒப்புமை - Similar