சுள்
sul
உறைப்பு ; கருவாடு ; சிறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருவாடு. சுள்ளினைக் கறித்தனர் (கந்தபு. அசமுகிநகர். 18). 2. Dried fish; சிறுமை. (இலக்.அக.) Littleness, smallness, slenderness; உறைப்பு. . Pungency;
Tamil Lexicon
சுள்ளு, s. pungency, உறைப்பு; 2. dried salt-fish, சுருவாடு; 3. adj. little, small. சுள்ளல், tenderness, மென்மை. சுள்ளாணி, a small nail. சுள்ளுக் கருவாடு, small dried saltfish.
J.P. Fabricius Dictionary
cuḷ,
n. [K. cuḷ.]
. Pungency;
உறைப்பு.
2. Dried fish;
கருவாடு. சுள்ளினைக் கறித்தனர் (கந்தபு. அசமுகிநகர். 18).
cuḷ,
n. kṣulla.
Littleness, smallness, slenderness;
சிறுமை. (இலக்.அக.)
DSAL