சவுசம்
savusam
தூய்மையாக்குதல் ; மலங் கழுவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சௌசம். ஒருங்குறச் சவுச முடித்த பின் (குற்றா. தல.சிவபூ.19). Cleansing, ablution. See
Tamil Lexicon
s. see சௌசம், cleanliness, ablusion.
J.P. Fabricius Dictionary
, [cavucam] ''s.'' Cleanliness, purity, சுசி கரம். See சௌசம்.
Miron Winslow
cavucam,
n. šauca.
Cleansing, ablution. See
சௌசம். ஒருங்குறச் சவுச முடித்த பின் (குற்றா. தல.சிவபூ.19).
DSAL