Tamil Dictionary 🔍

சவுதம்

savutham


விலைமலிவு ; விற்பனையாகாமல் இருக்கும் பொருள் ; சோர்வு ; இளைப்பு ; நாட்டியவகை ; வைதிகச்சடங்கு ; தாளத்தின் விளம்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோர்வு. (J.) 3. Tiresomeness, fatogue, as of mind; வேதத்தில் விதிக்கப்பட்ட வைதிகச் சடங்கு. சவுதமென்றும் ... எவருமேத்துந்தருமம் (கூர்மபு. அழற்கரும. 5). Rites prescribed by the vēdas; சவுக்கம், 4. 2. (Mus.) See நாட்டியத்திற் கதிவகை. சவுத விகற்பமுங் காட்டி (குற்றா. தல. தருமசாமி. 55). 1. (Nāṭya.) A mode of dancing; இளைப்பு. (J.) 4. Weakness; emaciation; விற்பனையாகாமல் கட்டுக்கிடையாக இருக்கும் பொருள். (w.) 2. Old stock of goods lying unsold; விலைமலிவு. Loc. 1. Lowness of market price, cheapness;

Tamil Lexicon


s. cheapness, விலைநயம்; 2. old stock of goods lying unsold; 3. emaciation, weakness.

J.P. Fabricius Dictionary


, [cvutm] ''s.'' [''vul. also'' சவதம்.] Lowness --as of stock, or of the market price, ஈனக் கிரயம். ''(c.)'' 2. Unsaleable goods, கட்டுக்கிடை. 3. ''[prov.]'' Tiresomeness, tediousness, the state of being tired or fatigued--as the mind; weakness, want of strength, em aciation, இளைப்பு. Compare சவு, ''v.''

Miron Winslow


cavutam,
n. சவு-.
1. Lowness of market price, cheapness;
விலைமலிவு. Loc.

2. Old stock of goods lying unsold;
விற்பனையாகாமல் கட்டுக்கிடையாக இருக்கும் பொருள். (w.)

3. Tiresomeness, fatogue, as of mind;
சோர்வு. (J.)

4. Weakness; emaciation;
இளைப்பு. (J.)

cavutam,
n. prob. Pkt. cankka.
1. (Nāṭya.) A mode of dancing;
நாட்டியத்திற் கதிவகை. சவுத விகற்பமுங் காட்டி (குற்றா. தல. தருமசாமி. 55).

2. (Mus.) See
சவுக்கம், 4.

cavutam,
n. šranta.
Rites prescribed by the vēdas;
வேதத்தில் விதிக்கப்பட்ட வைதிகச் சடங்கு. சவுதமென்றும் ... எவருமேத்துந்தருமம் (கூர்மபு. அழற்கரும. 5).

DSAL


சவுதம் - ஒப்புமை - Similar