Tamil Dictionary 🔍

சவதரித்தல்

savatharithal


சம்பாதித்தல் ; ஒத்துப்போதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பாதித்தல். (w.)- intr. [T. savaricu.] To acquire, procure, get ready; ஒத்து நடத்தல். தன்மனத்துக் கேற்கச் சவதரித்தால் (விறலிவிடு. 511). [T. savaricu.] To behave agreeably;

Tamil Lexicon


cavatari-,
11 v. tr.
To acquire, procure, get ready;
சம்பாதித்தல். (w.)- intr. [T. savarinjcu.]

[T. savarinjcu.] To behave agreeably;
ஒத்து நடத்தல். தன்மனத்துக் கேற்கச் சவதரித்தால் (விறலிவிடு. 511).

DSAL


சவதரித்தல் - ஒப்புமை - Similar