Tamil Dictionary 🔍

அவதரித்தல்

avatharithal


பிறத்தல் ; தங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வாமிசமாகப் பிறத்தல். அங்கவர் தம்மிடை யவதரித்தனன். (கந்தபு. பாயி. 41). 1. To be born, as when a god descends to become a creature or when a saint is born; தங்குதல். வாகீசச் சுவாமிமடத் தவதரிப்ப (திருவாலவா.37, 32). 2. To abide;

Tamil Lexicon


avatari-
v.intr. ava-tr.
1. To be born, as when a god descends to become a creature or when a saint is born;
தெய்வாமிசமாகப் பிறத்தல். அங்கவர் தம்மிடை யவதரித்தனன். (கந்தபு. பாயி. 41).

2. To abide;
தங்குதல். வாகீசச் சுவாமிமடத் தவதரிப்ப (திருவாலவா.37, 32).

DSAL


அவதரித்தல் - ஒப்புமை - Similar