சள்ளு
sallu
முற்றாத இளங்காய் ; தொந்தரவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See சள்ளை, 1. . 2. [K. jaḷḷu.] See சள்ளுக்காய்.
Tamil Lexicon
s. see சள்ளை.
J.P. Fabricius Dictionary
கலகம், சண்டை.
Na Kadirvelu Pillai Dictionary
[cḷḷu ] --சள்ளை, ''s. [vul.]'' Difficulty, trouble, intricacy, annoyance, perplexity, தொந்தரவு. ''(c.)''
Miron Winslow
caḷḷu,
n. சள்ளு-.
1. See சள்ளை, 1.
.
caḷḷu-,
n. சள்ளு-.
2. [K. jaḷḷu.] See சள்ளுக்காய்.
.
DSAL