சள்ளல்
sallal
சேறு ; அபானவாயு பறிதல் ; இளகல் ; பிஞ்சு ; சிக்கல் ; சாரமற்றது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேறு. (J.) Mud, slush;
Tamil Lexicon
s. mud, mire, slush, சேறு, அள்ளல்.
J.P. Fabricius Dictionary
, [cḷḷl] ''s.'' [''prov. prop.'' அள்ளல்.] Mud, mire, சேறு. 2. ''v. noun.'' [''loc. ex'' சள்ளு, ''v.''] Breaking wind backward, அபானவாயுபறிகை. 3. ''(R.)'' Being involved, சிக்கல்.
Miron Winslow
caḷḷal,
n.
Mud, slush;
சேறு. (J.)
DSAL