சமாளித்தல்
samaalithal
சரிக்கட்டி நடத்துதல் ; பெரும் முயற்சியோடு ஒன்றை நிறைவேற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருங்கஷ்டத்தோடு ஒன்றை நிறைவேற்றுதல். Colloq. To manage in the face of difficulties; to succeed in one's aim with inadequate means;
Tamil Lexicon
camāḷi-,
11 v. tr. K. samāḷisu.
To manage in the face of difficulties; to succeed in one's aim with inadequate means;
பெருங்கஷ்டத்தோடு ஒன்றை நிறைவேற்றுதல். Colloq.
DSAL