Tamil Dictionary 🔍

சுழல்லுதல்

sulalluthal


அலைவு படுதல். காற்றால் கப்பல் சுழல்கின்றது. 4. To be tossed about, driven to and fro; உருளுதல். தேர்க்காலாழியிற் சுழன்றவை (பெருங்.வத்தவ.12. 205). 1. [M. cuḻaluka.] To whirl, spin, rotate, roll, turn on an axis, as wheel; வட்டமாகச் சுற்றுதல். சுழன்றிலங்கு வெங்கதிரோன் (திவ். பெரியதி. 9, 4, 6). 2. To revolve in an orbit; சுற்றித்திரிதல். குழலின்படி சுழலும் (கம்பரா. கங்கைப். 3). 3. To roam, wander; பொறிமயங்குதல். கண்ணுஞ் சுழன்று பீனையோடு (திவ். பெரியதி. 7, 4, 1). 7. To be dizzy; to swim, as eyes; சோர்தல். அவன் பசியினாற் சுழன்றுபோனான். 6. To droop faint, languish; சஞ்சலப்படுதல். சுழலுஞ் சுராசுரர்க ளஞ்ச (திவ். இயற். 1, 48). 5. To be agitated, troubled, distressed in mind;

Tamil Lexicon


cuḻal-,
3 v. intr. [T. sudiyu.]
1. [M. cuḻaluka.] To whirl, spin, rotate, roll, turn on an axis, as wheel;
உருளுதல். தேர்க்காலாழியிற் சுழன்றவை (பெருங்.வத்தவ.12. 205).

2. To revolve in an orbit;
வட்டமாகச் சுற்றுதல். சுழன்றிலங்கு வெங்கதிரோன் (திவ். பெரியதி. 9, 4, 6).

3. To roam, wander;
சுற்றித்திரிதல். குழலின்படி சுழலும் (கம்பரா. கங்கைப். 3).

4. To be tossed about, driven to and fro;
அலைவு படுதல். காற்றால் கப்பல் சுழல்கின்றது.

5. To be agitated, troubled, distressed in mind;
சஞ்சலப்படுதல். சுழலுஞ் சுராசுரர்க ளஞ்ச (திவ். இயற். 1, 48).

6. To droop faint, languish;
சோர்தல். அவன் பசியினாற் சுழன்றுபோனான்.

7. To be dizzy; to swim, as eyes;
பொறிமயங்குதல். கண்ணுஞ் சுழன்று பீனையோடு (திவ். பெரியதி. 7, 4, 1).

DSAL


சுழல்லுதல் - ஒப்புமை - Similar