சல்லிமாலை
sallimaalai
பொங்கல் முதலிய நாளில் மாடுகளுக்குக் கட்டும் மாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொங்கல் முதலியவற்றில் மாடுகட்குக் கட்டும் மாலை. Decorative wreath for cattle at Poṅkal and on occasions like calli-k-kaṭṭu;
Tamil Lexicon
calli-mālai,
n. id. +.
Decorative wreath for cattle at Poṅkal and on occasions like calli-k-kaṭṭu;
பொங்கல் முதலியவற்றில் மாடுகட்குக் கட்டும் மாலை.
DSAL