Tamil Dictionary 🔍

சிரமாலை

siramaalai


சிவனணியுந் தலைமாலை. (திவா.) Garland of skulls worn by šiva; தலையில் தரிக்கும் உருத்திராக்கமாலை. (யாழ். அக.) Garland of rudrākṣa beads, worn on the head;

Tamil Lexicon


, ''s.'' A garland of skulls of Vishnu, Brahma, and others--as worn by Siva.

Miron Winslow


cira-mālai,
n. širas + mālā.
Garland of skulls worn by šiva;
சிவனணியுந் தலைமாலை. (திவா.)

cira-māḷai
n. சிரம்+.
Garland of rudrākṣa beads, worn on the head;
தலையில் தரிக்கும் உருத்திராக்கமாலை. (யாழ். அக.)

DSAL


சிரமாலை - ஒப்புமை - Similar