Tamil Dictionary 🔍

நொச்சிமாலை

nochimaalai


வீரர் எயில்காத்தலைச் சிறப்பித்துக்கூறும் பிரபந்தவகை. (யாழ்.அக.) A poem describing the defence of a fort;

Tamil Lexicon


, ''s.'' A garland of நொச்சி flowers, as worn by soldiers who have successfully defended a fortress. See வெற்றி. 2. A poem. See பிரபந்தம்.

Miron Winslow


nocci-mālai,
n. id. +.
A poem describing the defence of a fort;
வீரர் எயில்காத்தலைச் சிறப்பித்துக்கூறும் பிரபந்தவகை. (யாழ்.அக.)

DSAL


நொச்சிமாலை - ஒப்புமை - Similar