சல்லிமாடு
sallimaadu
சல்லிக்கட்டுக்குரிய காளை ; பட்டி மாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சல்லிக்கட்டுக்குரிய எருது. 1. Bull trained for bull-baiting; பட்டிமாடு 2. Stray-cattle;
Tamil Lexicon
--சல்லியெருது, ''s.'' A lusty bull decorated for fighting.
Miron Winslow
calli-māṭu,
n. id. +.
1. Bull trained for bull-baiting;
சல்லிக்கட்டுக்குரிய எருது.
2. Stray-cattle;
பட்டிமாடு
DSAL