Tamil Dictionary 🔍

வச்சிரமாலை

vachiramaalai


இந்திரர் முதலிய தேவர் தோளிலணியும் மாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திராதிதேவர் தோளிலணியும் மாலை. சோதிமாலையும் வச்சிரமாலையும் (தக்கயாகப். 257, உரை). Garlands worn by Indra and other gods;

Tamil Lexicon


vaccira-mālai
n. id.+.
Garlands worn by Indra and other gods;
இந்திராதிதேவர் தோளிலணியும் மாலை. சோதிமாலையும் வச்சிரமாலையும் (தக்கயாகப். 257, உரை).

DSAL


வச்சிரமாலை - ஒப்புமை - Similar