Tamil Dictionary 🔍

சல்லா

sallaa


மெல்லிய துணி ; இழைநெருக்கம் இல்லாத துணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழை நெருக்கமில்லாத் துணி. 2. Thin mull of loose texture; மெல்லிய துணிவகை. நடுச்சாமத்திலே சல்லாப்புடவை குளிர் தாங்குமோ (தனிப்பா. i, 240, 2). 1. Muslin;

Tamil Lexicon


s. (Tel.) muslin, gauze, கவணி. சல்லாச்சால்வை, gauze shawl.

J.P. Fabricius Dictionary


ஒருவகைச்சீலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cllā] ''s. (Tel.)'' A kind of muslin, gauze, ஓர்வகைக்கவணி. ''(c.)''

Miron Winslow


callā,
n. cēla. [T. sella, K. šalla, M. šallā, Tu. šalle.]
1. Muslin;
மெல்லிய துணிவகை. நடுச்சாமத்திலே சல்லாப்புடவை குளிர் தாங்குமோ (தனிப்பா. i, 240, 2).

2. Thin mull of loose texture;
இழை நெருக்கமில்லாத் துணி.

DSAL


சல்லா - ஒப்புமை - Similar