Tamil Dictionary 🔍

சல்லாரி

sallaari


இழைநெருக்கமில்லாத துணி , அலசற்சீலை ; பயனற்றவன் ; வேடக்காரன் ; கைத்தாளம் ; ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சல்லரி, 3. (W.) See மரவகை. (W.) A tree, hartwigia; வேஷக்காரன். Loc. 3. A person with clownish dress; . அலசற் சீலை. Loc. 1. Cloth of loose texture; பயனற்றவன். 2. Worthless person;

Tamil Lexicon


s. a cloth thinly woven, அலசற் சீலை; 2. a worthless fellow, சல்லாரிப் பயல்; 3. a kind of tree; 4. same as சல்லரி. சல்லாரி பில்லாரி, masguerade.

J.P. Fabricius Dictionary


, [cllāri] ''s. [vul. loc.]'' A cloth badly woven and not of good texture, அலசற்சீலை. (Compare அல்லரியல்.) 2. ''(fig.)'' A worth less person, கூடாதவன். 3. ''[loc.]'' A tree, ஓர்மரம். Hartwigia. ''Roxb.'' 4. ''[prov.]'' Ex terior twigs that may be topped off-as மரச்சல்லி. 5. As சல்லரி, 2.

Miron Winslow


callāri,
n. prob. சல்லாலி
1. Cloth of loose texture;
. அலசற் சீலை. Loc.

2. Worthless person;
பயனற்றவன்.

3. A person with clownish dress;
வேஷக்காரன். Loc.

callāri,
n.
See
சல்லரி, 3. (W.)

callāri,
n.
A tree, hartwigia;
மரவகை. (W.)

DSAL


சல்லாரி - ஒப்புமை - Similar