சொல்லாளி
sollaali
வாக்குறுதி யுள்ளவன் ; செல்வாக்குள்ளவன் ; சொற்றிறமையுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வாக்குள்ளவன். Colloq. 3. A person of influence; வாக்குறுதியுள்ளவன்(W.) 1. One faithful to his word; சொற்றிமையுள்ளவன். (W.) 2. Eloquent person;
Tamil Lexicon
, ''s.'' One faithful to his word. 2. An eloquent person. ''(c.)''
Miron Winslow
col-l-āḷi,
n. id.+.
1. One faithful to his word;
வாக்குறுதியுள்ளவன்(W.)
2. Eloquent person;
சொற்றிமையுள்ளவன். (W.)
3. A person of influence;
செல்வாக்குள்ளவன். Colloq.
DSAL