மல்லாரி
mallaari
பறைவகை ; பண்வகை ; சண்டைக்காரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்வகை 1. A musical mode; . 2. See மல்லரி. சண்டைக்காரி. (W.) Quarrelsome woman;
Tamil Lexicon
s. a shrew, a quarrelsome woman; 2. a division of a musical mode; 3. as மல்லரி.
J.P. Fabricius Dictionary
, [mallāri] ''s.'' A quarrelsome woman, சண்டைக்காரி. 2. ''(St.)'' A division of a mu sical mode, வாச்சியத்தினோர்பகுதி. 3. As மல்லரி.
Miron Winslow
mallāri
n. prob. மல்2+ஆர்-.
Quarrelsome woman;
சண்டைக்காரி. (W.)
mallārī
n. mallāri. (W.)
1. A musical mode;
பண்வகை
2. See மல்லரி.
.
DSAL