அல்லாரி
allaari
வெள்ளாம்பல் ; சுவரின் ஆரல் தாங்கும் முளை ; அடர்த்தியின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(மூ.அ.) 1. White water-lily. See வெள்ளாம்பல். சுவரின் ஆரல் தாங்குமுளை. Loc. 2. Stake in a mud wall to support the coping; அடர்த்தியின்மை. Loc. Thiness, lightness of texture;
Tamil Lexicon
, [allāri] ''s.'' A water plant, வெள் ளல்லி, Nymph&ae;a stellata, ''L.''
Miron Winslow
allāri
n.
1. White water-lily. See வெள்ளாம்பல்.
(மூ.அ.)
2. Stake in a mud wall to support the coping;
சுவரின் ஆரல் தாங்குமுளை. Loc.
allāri
n. [M. allāri.]
Thiness, lightness of texture;
அடர்த்தியின்மை. Loc.
DSAL