சல்லரி
sallari
பறைப்பொது ; திமிலைப்பறை ; கைத்தாளம் ; பூடுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறைப்பொது. (திவா.) 1. Drum; திமிலைப்பறை. சல்லரி யியாழ்முழவம் (தேவா. 89, 2). 2. A kind of drum; சைத்தாளம். (W.) 3. Large cymbal; பூடுவகை. Apium gravcolens;
Tamil Lexicon
s. a drum, பம்பைமேளம்; 2. (சல்லாரி) lage cymbals, கைத்தாளம்.
J.P. Fabricius Dictionary
, [callari] ''s.'' A kind of drum, பம்பை மேளம். 2. Large cymbals, கைத்தாளம்; also written சல்லாரி. W. p. 358.
Miron Winslow
callari,
n. jhallarī.
3. Large cymbal;
சைத்தாளம். (W.)
callari,
n. E. Celery, s. sh.,
Apium gravcolens;
பூடுவகை.
DSAL