சில்லரி
sillari
சிலம்பின் பருக்கைக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிலம்பின் பருக்கைக் கற்கள்.(யாழ். அக.) Pebbles inserted in tinkling anklets;
Tamil Lexicon
s. small pebbles in anklets.
J.P. Fabricius Dictionary
, [cillri] ''s.'' Small pebbles in foot-rings, சிலம்பினுட்பருக்கை. (நைட.) சில்லரிச்சிலம்பொலி. The sound of circular foot--rings caused by pebbles in them.
Miron Winslow
cil-l-ari
n. சில்.+
Pebbles inserted in tinkling anklets;
சிலம்பின் பருக்கைக் கற்கள்.(யாழ். அக.)
DSAL