Tamil Dictionary 🔍

சல்லரிதல்

sallarithal


துண்டுதுண்டாக நறுக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துண்டு துண்டாக நறுக்குதல். (J.) To hack, cut to pieces;

Tamil Lexicon


callari-,
11 v. tr. prob. சல்லி+அரி-.
To hack, cut to pieces;
துண்டு துண்டாக நறுக்குதல். (J.)

1. Drum;
பறைப்பொது. (திவா.)

2. A kind of drum;
திமிலைப்பறை. சல்லரி யியாழ்முழவம் (தேவா. 89, 2).

DSAL


சல்லரிதல் - ஒப்புமை - Similar