சில்லிடுதல்
silliduthal
குளிர்ந்துபோதல் ; ஒலித்தல் ; நடுங்குதல் ; சினத்தால் முகம் சிவத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளிர்ந்துபோதல். 1. To become chill; ஒலித்தல். (சங். அக.) 2. To buzz, as bees; பயங்கொண்டு நடுங்குதல். (W.) 3. To thrill with a sudden sensation of fear; கோப முதலியவற்றால் முகஞ்சிவத்தல். (J.) 4. To blush, to be flushed with rags, to be red in the face from cold, from weeping, etc;
Tamil Lexicon
cil-l-iṭu-,
v. intr. சில் onom. +.
1. To become chill;
குளிர்ந்துபோதல்.
2. To buzz, as bees;
ஒலித்தல். (சங். அக.)
3. To thrill with a sudden sensation of fear;
பயங்கொண்டு நடுங்குதல். (W.)
4. To blush, to be flushed with rags, to be red in the face from cold, from weeping, etc;
கோப முதலியவற்றால் முகஞ்சிவத்தல். (J.)
DSAL