Tamil Dictionary 🔍

செல்லரித்தல்

sellarithal


கறையானால் தின்னப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கறையானால் தின்னப்படுதல். செல்லரித்தவோலை செல்லுமோ (அஷ்டப். திருவரங். கலம். 53) . To be eaten by white ants ;

Tamil Lexicon


cel-l-ari-,
v. intr. செல் +.
To be eaten by white ants ;
கறையானால் தின்னப்படுதல். செல்லரித்தவோலை செல்லுமோ (அஷ்டப். திருவரங். கலம். 53) .

DSAL


செல்லரித்தல் - ஒப்புமை - Similar