செல்லி
selli
அருமைப்பெண் ; ஓர் ஊர்த்தேவதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See செல்லப் பெண். தங்கையான செல்லி மங்கையர்க்குள் நல்லி (இராமநா. ஆரணி. 12). . 2. See செல்லாயி.
Tamil Lexicon
செல்வி.
Na Kadirvelu Pillai Dictionary
celli,
n. செல்லம்.
1. See செல்லப் பெண். தங்கையான செல்லி மங்கையர்க்குள் நல்லி (இராமநா. ஆரணி. 12).
.
2. See செல்லாயி.
.
DSAL