Tamil Dictionary 🔍

சுல்லி

sulli


அடுப்பு ; மடைப்பள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மடைப்பள்ளி. (இலக். அக.) 2. kitchen அடுப்பு. (திவா.) சுல்லி யுரலுலக்கை (சைவச. பொது. 266). Oven;

Tamil Lexicon


s. a fire-place, cooking place.

J.P. Fabricius Dictionary


அடுப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [culli] ''s.'' A fire-place, a cooking place, அடுப்பு. (சது.)

Miron Winslow


cullī,
n. cullī,
Oven;
அடுப்பு. (திவா.) சுல்லி யுரலுலக்கை (சைவச. பொது. 266).

2. kitchen
மடைப்பள்ளி. (இலக். அக.)

DSAL


சுல்லி - ஒப்புமை - Similar