Tamil Dictionary 🔍

வல்லரி

vallari


தளிர் ; பூங்கொத்து ; பசுங்காய் ; காய்க்குலை ; கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தளிர். (சூடா.) 1. Budding shoot; பசுங்காய். (சூடா.) 2. Green fruit; கொடி. (சங். அக.) 5. Creeper; பூங்கொத்து. (திவா.) 4. Bunch of flowers; காய்க்குலை. (உரி. நி.) 3. Cluster of fruit;

Tamil Lexicon


s. a creeper, கொடி; 2. a compound pedicle, பூங்கொத்து; 3. a bud, தளிர்.

J.P. Fabricius Dictionary


, [vallari] ''s.'' A creeper, கொடி. 2. A compound pedicle, பூங்கொத்து. W. p. 742. VALLARI. 3. A bud, தளிர். (சது.)

Miron Winslow


vallari
n. vallarī.
1. Budding shoot;
தளிர். (சூடா.)

2. Green fruit;
பசுங்காய். (சூடா.)

3. Cluster of fruit;
காய்க்குலை. (உரி. நி.)

4. Bunch of flowers;
பூங்கொத்து. (திவா.)

5. Creeper;
கொடி. (சங். அக.)

DSAL


வல்லரி - ஒப்புமை - Similar