Tamil Dictionary 🔍

சலவர்

salavar


நெய்தல்நில மாக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய்தனில மாக்கள் (பிங்.) Inhabitants of a coastal district, as sea-faring men;

Tamil Lexicon


, ''s.'' Inhabitants of maritime dis tricts, ''(lit.)'' the water-people, or sea fairing men. Compare பஃறியர், திமிலர், கடலர், &c.

Miron Winslow


calavar,
n. சலம்.
Inhabitants of a coastal district, as sea-faring men;
நெய்தனில மாக்கள் (பிங்.)

DSAL


சலவர் - ஒப்புமை - Similar