Tamil Dictionary 🔍

சுவர்

suvar


மதில் ; தேரின் உறுப்பு ; தேவலோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதில். மரத்தினுஞ் சுவரினுங் கண்ணிய தெய்வதம் (மணி. 21, 125). Wall; தேரின் ஒருறுப்பு. நெரிந்தன தடஞ்சுவர் (கம்பரா. சம்புமாலி. 27). 2. Fence round the seat of war-chariot; . See சுவர்க்கம்1.1, (சங்.அக.)

Tamil Lexicon


s. a wall, மதில். சுவரறை, an opening in a wall for a shelf. சுவரொட்டி, a plant growing on walls, the spleen. சுவர்க்கால், the bottom of a wall. சுவர்க்கோழி, a cricket, an insect which makes a great noise. சுவர்தாங்கி, a buttress. சுவர்மேல்பூனை, (lit.) a cat on a wall; 2. uncertain state; 3. a person of dubious attitude. சுவர்வைக்க, -போட, to build a wall. கற்சுவர், a brick or stone wall. குட்டிச்சுவர், a short wall adjoining a building. கைப்பிடிச்சுவர், a dwarf-wall, balustrade. மண்சுவர், a mud-wall.

J.P. Fabricius Dictionary


covaru சொவரு wall

David W. McAlpin


, [cuvr] ''s.'' [''improp.'' செவர்.] A wall. 2. The shell of the mundane egg surround ing the universe. அண்டச்சுவர்.--''Note.'' There are உட்சுவர், புறச்சுவர், கற்சுவர், கைபி டிசுவர், குட்டிச்சுவர், மண்சுவர், சோற்றாலெடுத்தசு வர், &c., which see severally.--The word sometimes changes to சுவத்து and செவத்து in its compounds. சுவரிருந்தாலல்லோசித்திரமெழுதலாம். If the wall remain you may draw pictures on it; ''i. e.'' if your body be in health, you may accomplish much.

Miron Winslow


cuvar,
n. cf. Heb. shur. Persn. dīvār. [O.K. kēr, M. cuvar.]
Wall;
மதில். மரத்தினுஞ் சுவரினுங் கண்ணிய தெய்வதம் (மணி. 21, 125).

2. Fence round the seat of war-chariot;
தேரின் ஒருறுப்பு. நெரிந்தன தடஞ்சுவர் (கம்பரா. சம்புமாலி. 27).

cuvar,
n. svar.
See சுவர்க்கம்1.1, (சங்.அக.)
.

DSAL


சுவர் - ஒப்புமை - Similar