சைவர்
saivar
சிவசமயத்தார் ; ஊன் உண்ணாதார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனாதிசைவர், ஆதிசைவர், மகாசைவர், அணுசைவர், அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்தியசைவர் என்ற எழுவகைச் சைவசமயிகள். (சைவச.பொது.435, உரை.) Those who profess the šaiva religion, of seven classes, viz., aṇāti-caivar, āti-caivar, makā-caivar, aṇu-caivar, avāntara-caivar, piravara-caivar, antiya-caivar;
Tamil Lexicon
, [caivr] ''s.'' (''sing.'' சைவன்.) Professors of the Saiva religion. 2. Persons who have received the second degree or விசே ஷதீட்சை, who eat in secret, abstain from fish, flesh and eggs, perform பூசை, &c.
Miron Winslow
caivar,
n. šaiva.
Those who profess the šaiva religion, of seven classes, viz., aṇāti-caivar, āti-caivar, makā-caivar, aṇu-caivar, avāntara-caivar, piravara-caivar, antiya-caivar;
அனாதிசைவர், ஆதிசைவர், மகாசைவர், அணுசைவர், அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்தியசைவர் என்ற எழுவகைச் சைவசமயிகள். (சைவச.பொது.435, உரை.)
DSAL